Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
தமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான
சமுதாயம் என்பதை யார் மறுக்கக் கூடும்?
என்றாலும்,
சிக்கல்கள் அதிகம் கொண்ட சமுதாயம்
நமது சமுதாயம் என்று சொன்னால்
இதை மறுப்பார் எவரும் உண்டோ?
சான்றுக்குச் சொல்வதென்றால்:
சாதிச் சிக்கல்! சமயச் சிக்கல்! அடிதடி!,
பொறாமை, ஒற்றுமை இன்மை!
இன்னும் எத்தனையோ இருக்கின்றனவே!
சான்றோர்களும், அறிஞர்களும், மேதைகளும்,
கவிஞர்களும் எழுதினார்கள், பாடினார்கள்,
பேசினார்கள். இருந்தும் என்ன? 
அப்படிப் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்தது?

சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்றுக்
கொண்டுதானே இருக்கின்றன!
ஆனபோதும், சிற்சிலர் திருந்தியிருக்கிறார்கள்
என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!
இந்தத் தமிழ்ச் சமுதாயத்தில் கண்டதை நானும்
சற்று எழுதியிருக்கிறேன்!
நீங்களும் படித்துப் பாருங்களேன்!
நன்றி!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...